ஸ்ரீ பரமானந்தம் ஜோதிடம

ராகு காலம்

NVS Parents ராகு காலம்: தினந்தோறும் ஒரு முஹூா்த்த நேரம் அதாவது ஒன்றரை மணி நேரம் இந்த ராகு காலம் ஏற்படும். இந்தக் காலத்தில் எந்தக் காரியத்தையும் ஆரம்பிப்பது நன்மையாகாது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட காரியங்களைத் தொடா்ந்து செய்வதில் தவறில்லை. சூரிய உதயம் 6மணியைக் காட்டிலும் வேறுபடும் நேரத்தை கூட்டி அல்லது குறைத்து கணக்கிடவேண்டும்.
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
16.30-18.00 07.30-09.00 15.00-16.30 12.00-13.30 13.30-15.00 10.30-12.00 09.00-10.30

எமகண்டம்

NVS Parents எம கண்டம்்: தினந்தோறும் ஒரு முஹூா்த்த நேரம் அதாவது ஒன்றரை மணி நேரம் இந்த எம கண்டம ஏற்படும். இந்தக் காலத்தில் எந்தக் காரியத்தையும் ஆரம்பிப்பது நன்மையாகாது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட காரியங்களைத் தொடா்ந்து செய்வதில் தவறில்லை. சூரிய உதயம் 6மணியைக் காட்டிலும் வேறுபடும் நேரத்தை கூட்டி அல்லது குறைத்து கணக்கிடவேண்டும்.
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
12.00-13.30 10.30-12.00 09.00-10.30 07.30-09.00 06.00-07.30 15.00-16.30 13.30-15.00

குளிகை

NVS Parents குளிகை காலம்: தினந்தோறும் ஒரு முஹூா்த்த நேரம் அதாவது ஒன்றரை மணி நேரம் இந்த குளிகை காலம் ஏற்படும். இந்தக் காலத்தில் மீண்டும் மீண்டும் செய்யத் தக்க சுப காரியங்களைச் செய்வதில் தவறில்லை. ஆனால் இறந்தவர்களுக்கு பண்ணும் அபர காரியங்களை மட்டும் இந்த குளிகை காலத்தில் பண்ணுவதைத் தவிர்க்கவேண்டும். சூரிய உதயம் 6மணியைக் காட்டிலும் வேறுபடும் நேரத்தை கூட்டி அல்லது குறைத்து கணக்கிடவேண்டும்.
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
15.00-16.30 13.30-15.00 12.00-13.30 10.30-12.00 09.00-10.30- 07.30-09.00 06.00-07.30

வார சூலை

NVS Parents சூலை உள்ள திக்கில் ப்ரயாணம் போகக் கூடாது. அப்படி அவசியம் போக நேரிட்டால் கீழ்கண்ட பரிஹாரத்தை அநுசரிக்கவும்.
கிழமை திசை பரிஹாரம்
ஞாயிறு மேற்கு 10.45 மணிக்கு மேல் தயிர், வெல்லம் சாப்பிட்டுச் செல்லவும்
திங்கள் கிழக்கு 9.30 மணிக்கு மேல் தயிர், வெல்லம் சாப்பிட்டுச் செல்லவும்
செவ்வாய் வடக்கு 10.30 மணிக்கு மேல் தயிர், வெல்லம் சாப்பிட்டுச் செல்லவும்
புதன் வடக்கு 10.30 மணிக்கு மேல் தயிர், வெல்லம் சாப்பிட்டுச் செல்லவும்
வியாழன் தெற்கு 14.00 மணிக்கு மேல் தயிர், வெல்லம் சாப்பிட்டுச் செல்லவும்
வெள்ளி மேற்கு 10.45 மணிக்கு மேல் தயிர், வெல்லம் சாப்பிட்டுச் செல்லவும்
சனி கிழக்கு 10.30 மணிக்கு மேல் தயிர், வெல்லம் சாப்பிட்டுச் செல்லவும்
  • Home-முதல் பக்கம்

  • இலவசமாக ஜோதிட கற்க இங்கு செல்லவும்

  • இலவசமாக ஜாதகம் கணிக்க இங்கு செல்லவும்

  • இலவசமாக திருமண பொருத்தம் பார்க்க இங்கு செல்லவும்

  • இலவசமாக உங்கள் பெயர்,பிறந்த திகதி பலன்களை அறிய இங்கு செல்லவும்

  • இலவச சித்த மருத்துவ குறிப்புகளுக்கு இங்கு செல்லவும்

  • இலவசமாக முஹூர்த்த நேரம் அறிய இங்கு செல்லவும்

  • இலவசமாக நவக்கிரக தகவல்களை அறிய இங்கு செல்லவும்

  • இலவசமாக அரிய பலன் தரு மந்திரங்களை அறிய இங்கு செல்லவும்

  • இலவசமாக உங்கள் செய்யுள்களை சரி பார்க்க-தமிழ் யாப்பு இங்கு செல்லவும்

  • sri-saddanather-temple ஸ்ரீ-சட்டநாதர்-சிவன்-கோயில்

  • vellaipillayar-வெள்ளைப்பிள்ளையார் தேவஸ்தானம்

  • Contract Us தொடர்புகளுக்கு


  •